2

யாழ் திருக்குடும்ப கன்னியர் பாடசாலையின் பரிசளிப்பு விழா 11. 5. 2107 அன்று காலை 9.00 மணியளவில் பாடசாலை மன்டபத்தில் நடைபெற்றது. இதில் யாழ் ஆயர் பேரருட்திரு. யஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

By admin