41799541_2254313828120168_7254465840462954496_nசெப்டம்பர் 16,, யாழ்ப்பாணம். 10.09 2018 தொடக்கம் 14.09.2018 வரை யாழ். மறை மாவட்ட இளையோர் ஒன்றியத்தால், இவ்வருடம் உயர் தரம் எழுதிய மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நடத்தப்பட்டது. இதில் பங்குபற்றிய இளையோர் முழுமையான தலைமைத்துவ பயிற்சியை பெற்றனர். ஐந்து நாட்கள் நடைபெற்ற இப்பயிற்சியில், தலைமைத்தவம், வன்முறையற்ற தொடர்பாடல் , நாடகமும் அரங்கியலும் , நவீன தொடர்பாடல் , தொழில் வழிகாட்டல் , ஆளுமை வழிகாட்டல், போன்ற கருத்தமர்வுகள் நடைபெற்றன.இப் பயிற்சியில் 60 க்கு மேற்பட்ட இளையோர் கலந்து கொண்டனர்.41733870_1905726609496694_2872894931280592896_n 41735547_2254313914786826_2428733336496111616_n 41799541_2254313828120168_7254465840462954496_n 41755241_2254313344786883_4186673930469113856_n

 

 

 

 

 

 

By admin